Google

கடவுள் என்பது வார்த்தைகளும் அல்ல, உருவங்களும் அல்ல - OSHO


"கடவுள் என்பது வார்த்தைகளும் அல்ல, உருவங்களும் அல்ல.
கடவுள் பற்றிய விளக்கங்கள் யாவும் மனிதனால் உருவாக்கப்பட்டவை, தயாரிக்கப்பட்டவை.
கடவுளை சுட்டிக்காட்டவும் முடியாது, பார்க்கவும் முடியாது.
ஏனெனில் எதை சுட்டிக்காட்டினாலும் அது ஒரு பகுதியாகத் தான் இருக்கும்.
முழுமைத்தன்மை தான் கடவுள்.
நீங்கள் மாற வேண்டாம்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே நீங்கள் நிறைவாக இருக்கிறீர்கள்.
உங்கள் எல்லைகள் அனைத்துடனும் எல்லையற்றவராக இருக்கிறீர்கள்.
நீங்கள் மாற வேண்டும் என்று கடவுள் விரும்பவில்லை.
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அது தான் கடவுளுக்கு தேவையானது.
கடவுள் உங்களை வரவேற்று ஏற்றுக்கொள்கிறார்" ❤
❤ ஓஷோ ❤
Osho_Tamil

Comments