நீ கவனித்திருக்கிறாயா -OSHO
நீ கவனித்திருக்கிறாயா
நீ உண்மையிலேயே இயல்பாக இருந்தால் மக்கள் உன்னை பைத்தியம் என கூறுவார்கள் நீ ஒரு மலரிடம் அல்லது மரத்திடம் பேசினால் மக்கள் பைத்தியம் என நினைக்க தொடங்கி விடுவார்கள்.
ஆனால் ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்குள் சென்று ஒரு சிலுவையிடம் பேசலாம் அப்போது உன்னை பைத்தியக்காரன் என்று யாரும் கூறப்போவதில்லை.
ஒரு ரோஜா சிலுவையை விட மகத்தான உயிர்ப்புடன் உள்ளது.
சிலுவை வெறும் ஜடம்தான்
சிலுவையை விட கடவுளிடம் இது வேறூன்றியுள்ளது
சிலுவைக்கு வேர்கள் கிடையாது.
ஒரு மரம் உயிரோட்டமானது அது முழுமையுடன் தொடர்பு கொண்டுள்ளது.
அது வானளாவ வளர்ந்து
சூரியனுடம் வின்மீன்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
--ஓஷோ--
தைரியம் ஆபத்தாக வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி
-OSHO_Tamil
Comments
Post a Comment