Google

ஜோர்பா ஒரு சிறு அறிமுகம் ❤



ஜோர்பா ஒரு சிறு அறிமுகம் ❤

ஒரே சீரான வாழ்க்கை வாழ்பவர்கள் என்ன சாதித்து விடப்போகின்றனர் வாழ்க்கையில். அப்படி ஆடும் மாடும் கூட வாழும். எதையும் அக்கணத்தில் ரசிக்க வேண்டும் , அந்த நேரங்களில் நடப்பவற்றை சட்டை செய்துகொள்ளாமல் , அது போன போக்கில்,அப்படி நடக்கும் நிகழ்வுகள் நமது ஓட்டத்தை பாதிக்காது விலகி நின்று பார்வையாளனாக , அதற்காக ஒரு ஞானி போல எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாது விலகி நின்று விட்டேற்றியான பார்வையிலின்றி , அதனுள் பயணித்துக்கொண்டு எள்ளலோடு கடந்து செல்லவேண்டும் என்று ஜோர்பா நினைக்கிறான் செய்முறையில் காண்பிக்கவும் செய்கிறான்.
 ❤❤❤❤❤❤❤❤

Comments