Google

உனது நாளின் ஆரம்பமும் முடிவும் சிரிப்பாக இருக்கட்டும் - OSHO



உனது நாளின் ஆரம்பமும் முடிவும்

சிரிப்பாக இருக்கட்டும்

சில ஜென் மடாலயங்களில் ஒவ்வொரு
துறவியும் காலை எழுந்தவுடன் சிரிக்க வேண்டும்,

மேலும் இரவு படுக்கப்போகும்
முன்னும் சிரிக்க வேண்டும்.

நாளின் முதல் விஷயமும் கடைசி விஷயமும்
சிரிப்பதாகத்தான் இருக்க வேண்டும்.

 இதை நீ முயற்சி செய்து பார். இது மிகவும்
அற்புதமானது.

 அது பார்ப்பதற்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும்

, ஏனெனில்
சுற்றிலும் கடுகடுப்பான மக்கள்தானே இருக்கிறார்கள்.

அவர்களால் புரிந்து கொள்ள
முடியாது.

நீ மகிழ்ச்சியோடு இருந்தால் இவர்கள் ஏன் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்

என்று கேட்பார்கள்.

அந்த கேள்வியே மடத்தனமானது.

மெது மெதுவாக சிரிப்பு அதிகமாவதை
நீ காணலாம்.

முயற்சி செய்து பார். நீ சிரிக்க சிரிக்க அதிக அளவு மதத்தன்மையடைவதை
நீ உணரலாம்.

--- ஓஷோ ---
-OSHO_Tamil

Comments