Google

உலகில் வாழும் நாம்...

உலகில் வாழும் நாம்,
 அழும் போது அம்மா என்கிறோம்...

அசதியின் போது
அப்பா என்கிறோம்...

கஷ்டத்தில் கடவுளே என்கிறோம்..

வென்றால் மட்டும்
நான் என்கிறோம் …

சுயநலம் இல்லாமல் வாழ்தால் வாழ்கை என்றுமே இனிமை தான்...

Comments