Google

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள் - OSHO



ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். உங்கள் அடிப்படை இயல்பு பரிபூரண மௌனம், சாந்தம்,அமைதி, கிட்டத்தட்ட ஒரு வெறுமை, ஒரு சூனியம் இதுவே உங்கள் புத்த இயல்பு. தனது சுய ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு கொண்ட உங்கள் இயல்பு இது தான்.

ஓஷோ-----
OshoTamil

Comments