தியானம் ஒவ்வொரு புலன்களையும் கூர்மையாக்கும் - OSHO
தியானம் ஒவ்வொரு புலன்களையும் கூர்மையாக்கும்,
உனது தொடுதலைக் விட ஒரு தியானிப்பவனின் தொடுதலில்
கதகதப்பும் அன்பும் முழுமையாக இருப்பதை நீ உணரலாம்.
அவர் மூலமாக ஏதோ ஒன்று பாய்வதை நீ உணரலாம்.
அவரிடம் சந்தோஷம் அபிரிதமாக இருப்பதை நீ காணலாம்,
திருப்தியை நீ பார்க்கலாம், அவரால் அதை கட்டுப்படுத்த முடியாது.
அது அவரைச் சுற்றி பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
--- ஓஷோ ---
OSHO_Tamil
Comments
Post a Comment