Google

ஜோர்பா பற்றி அவன் முதலாளி.❤ - OSHO




ஜோர்பா பற்றி அவன் முதலாளி.❤

நான் யாராக வாழ வேண்டும் என வாழ்ந்து முயன்று தோற்றேனோ அவன்தான் ஜோர்பா. உயிர்த்துடிப்புள்ள இதயம், பேசி ஓயாத வாய், இந்த அன்னை பூமியிடமிருந்து அன்னியப்படாத துணிவுள்ள, மகத்தான ஆன்மா.

கலை, அன்பு, அழகு, தூய்மை, பெருமுனைப்பு ஆகிய சொற்களின் பொருளை இந்த எளிமையிலும் எளிமையான தொழிலாளியின் வார்த்தைகளின் வழியாக தெளிவாக புரிந்துகொண்டேன்.❤

Comments