நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்போது ... எண்ணங்கள் மறைந்து விட்டால் அது தியானம் - OSHO
நீங்கள் விழிப்புணர்வுடன்
இருக்கும்போது ...
எண்ணங்கள் மறைந்து விட்டால்
அது தியானம் ...
எண்ணங்கள் மறைந்து அந்த நேரத்தில்
நீங்கள் விழிப்புணர்வுடன் ....
இல்லாமல் இருந்தால் அது
ஆழ்ந்த தூக்கம் ...
ஆனால் ஆழ்ந்த தூக்கத்தோடு
நீங்கள் விழிப்புணர்வையும் சேர்ப்பது ...
தியானத்திற்கு சமமாகிறது ...
அந்த ஆழ்ந்த தூக்கத்தில் முழு ஓய்வுடன்
இருப்பீர்கள் என்றாலும் ...
விழிப்புணர்வுடன் விழித்துக் கொண்டு
இருப்பீர்கள் ...
இதுதான் தூங்காமல் தூங்கி
சுகம் பெறும் நிலையாகும் ...
ஓஷோ ...
-OSHO_Tamil
Comments
Post a Comment