❤ இறை சக்தி ❤- OSHO
❤ இறை சக்தி ❤
❤ நீங்கள்
முடிவில்லாத எல்லையற்ற
சக்தி பிரவாகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்.
அந்த முடிவில்லாத சக்தி ஊற்று உங்களுக்கு சக்தியை வழங்கியவாறே இருக்கிறது
நீங்கள் எதைச் செய்தாலும் அந்தச் சக்தி ஊற்று குறைந்து விடாது
நீங்கள் அதிக வேலை செய்தால் அதிக சக்தி கிடைக்கிறது
அதிகமாக அன்பு செய்பவர்களுக்கு அதிகமாக அன்பு வந்து சேருகிறது
நீங்கள் கொடுப்பதெல்லாம் அதிகமாக திரும்பி வந்து சேரும்
காலியான இடத்தில்தான் புதிதாக எதுவும் வந்து சேரும்
வாழ்க்கையை விட்டு விட மனமில்லாமல் பிடித்து வைத்திருந்தால் அதை இழந்து விடுவோம்
அதை நீங்கள் இழக்க துணிந்து விட்டால்
அது மிகுதியாகவே உங்களிடம் இருக்கும்
பெருங்கடலென வாழுங்கள்
எதையும் இழந்து விடுவோமோ என்ற அச்சமே வேண்டாம்
நீங்கள் தனியாக இல்லை
முழுமையில் இணைந்தவாறு இருக்கிறீர்கள்
கொடுப்பதுதான் அன்பு செய்வது
கொடுப்பவனுக்கு அதிகம் கொடுக்கப்படும் ❤
❤ஓஷோ ❤
- OSHO_Tamil
Comments
Post a Comment