உண்மை கடவுள் - OSHO
உண்மை
கடவுள்
ஓஷோ,,,,
உண்மை அறியப்படாதது
அதை அறிதல்
அதில் மரணித்தல்,,,
அறிந்த நதிக்கரை
விட்டு விலகி
அறியாக் கடலில்
புகுதல் அது,,
வீரனே அதில்
எட்டிக் குதிப்பான்.
சூனியத்திற்குள், மாபெரும்
சூனியத்திற்குள்
எட்டிக் குதிப்பது அது.
எல்லாவற்றுக்குள்ளும்
சூனியத்திற்குள்ளும்
இருப்பது அவரே.,,
ஓஷோ
ஒரு கோப்பை தேநீர்,,,
-OSHO_Tamil
Comments
Post a Comment