Google

நாம் எண்ணத்தோடு ஒட்டிக்கொண்டுவிட்டோம் - OSHO



நாம்  எண்ணத்தோடு  ஒட்டிக்கொண்டுவிட்டோம்  என்பதே
வெறும்  எண்ணம்தான்.

நல்லவனாக-தீயவனாக,
ஞானியாக-பாவியாக  மாறிவிட்டோம்
என்று  நினைப்பதே  வெறும்  எண்ணம்தான்.
ஏனெனில்  நம்  அகவெளி  எதுவாகவும்  மாறுவதில்லை. அது  வெறும்  இருப்பு(Being) மட்டுமே,
இன்னொன்றாக  மாறாது.
மாறுவது  என்பது  ஒரு  உருவம், பெயர், நிறம்  ஆகியவற்றொடு  ஐக்கியமாவது  அவையோ  வெளியில்தான்  உண்டாகின்றன. நாம்  ஏற்கனவே  இருப்பாக
(Being)இருக்கிறொம்-மற்றொன்றாக  மாறத்  தேவையில்லை.
                           
OSHO_Tamil

Comments