About OSHO
ஓசோவின் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள முடியாத ஆன்மீகவாதிகளால் அவர்களின் எண்ணத் தடையை ஆய்வு செய்ய வேண்டும்.
அவருடைய பொன் வார்த்தைகளை மனதால் உண்மை என்று ஏற்று சமுதாயம்சார்ந்து எதிர்ப்பு தெரிவித்து
அனுசரிக்கும் ஒருவன் கூட ஞானப் பயணத்தில் இருக்கிறான் எனலாம்.
ஆத்ம ரீதியாக புறக்கனிப்பவன் நிச்சயமாக இந்தப் பயணத்தில் ஒரு சாதகனாக ஏற்க முடியாது.
இவருடைய போதனைகள் எட்டாம் அறிவைத் தாண்டி 16ம் நிலைகளுக்குச் சென்ற வை. இங்கு அறிவுக்கு வேலையே இல்லை.
இவருடைய போதனைகள் கருணையால் வழங்கப்பட்டது. இதையே சிலமடையர்கள், காம வெறியர்களும் புடம் போட்டு இன்றும் தவறாக பயன்படுத்தி கொச்சைப்படுத்தி அழிவை ஏற்படுத்துகிறார்கள்.
எது எப்படி இருந்த போதிலும் தவறான நோக்குடன் பயணிக்கும் ஒரு சாதகனிடம் இருந்து இயற்கையால் அனைத்தும் பறிக்கப்பட்டு விடும் என்பது பல சம்பவங்கள் நமக்கு சான்றுகளாகின்றன.
எல்லாம் எனக்குத் தெரியும் கிடைத்துவிட்டது என்ற தும் நம் அழிவுக்கு நாமே மிகப் பெரியக்காரணவதியாக்கி அந்த இயற்கையின் வேலையை அது துவங்கி விடும்.
Comments
Post a Comment