வேலையை தியானமாக மாற்ற முடிந்தால் - OSHO
உன்னால் உன்னுடைய வேலையை தியானமாக மாற்ற முடிந்தால், அதுதான் மிகவும்சிறப்பானது.
அப்போது தியானம் உன்னுடைய வாழ்விலிருந்து வேறுபட்ட ஒரு விஷயமாக மாறாது.
நீ எதை செய்தாலும் அது தியானதன்மையோடு இருக்கும். தியானம் என்பது வாழ்விலிருந்து தனியான ஒரு விஷயமல்ல. அது வாழ்வின் ஒரு பாகம்.
அது சுவாசத்தைப் போன்றது. எப்படி தன்னால் சுவாசம் உள்ளே போய் வெளியே வருகிறதோ அது போல தியானமும் மாறும்.
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment