Google

மனம் என்றால் மிக நுட்பமான உயிரியல் கணனி (Bio Micro computer) - OSHO



மனம்  என்றால்  மிக  நுட்பமான
உயிரியல்  கணனி  (Bio Micro
computer)

 மனம்  என்றால்  வார்த்தைகளின்
தொகுப்பு.

மனம்  என்றால்  எண்ண  அலைகளின்  தொகுப்பு.

மனம்  என்றால் இறந்தகால  மற்றும்  எதிர்கால  எண்ண  அலைகள்.

மனம் என்றால்  ஒரு  பொய்யான
பெயர்ச்சொல்(Abstract Noun).

மனம்  என்றால் நீங்கள்  விழிப்போடு  இருந்தால்  அது
ஒரு  சக்தி  மிக்க  வேலைக்காரன்.

மனம்  என்றால்  நீங்கள்
விழிப்போடு  இல்லாவிட்டால்
அது  ஒரு  கொடூரமான  எஜமான்.

மனம்  என்றால்  உயிர்ச்சக்தியின்
ஒரு பகுதி  மற்றும்  அதன்
வாகனம்.

மனம்  என்றால் ஞானத்திற்கு
பெருந்தடங்கல்.

 மற்றும்

ஞானத்திற்கு  திறவுகோலாக இருப்பதும் இதுவே.
                                         
- OSHO_Tamil

Comments