Google

குருவின் உதவி - Buddha



குருவின்
உதவி,,,,,,

புத்தரிடம், ஒருவர் கேட்டார் :

நீங்கள் மற்றவர்களுக்கு எப்படித்தான் உதவுகிறீர்கள்..?"

அதற்கு பெருமான், "நான் அவர்களை கேள்வியே கேட்க முடியாத நிலைக்கு கொண்டு செல்கிறேன்..!" என்றார்.

கேள்விகள் இல்லையேல், மன வருத்தம் இல்லை.

அதுவே ஞானநிலையும் ஆகும்.
-Buddha_Tamil

Comments