அது துன்பம் மற்றும் சலிப்புத்தன்மையைத்தான் கொடுக்கும் - OSHO
இப்படி கற்பனையான ஒரு இலட்சியத்தை தாங்களே உண்டு பண்ணிக் கொண்டு, அதில் குறுக்கிடுவதால், அந்த இயற்கையான இலட்சியத்தைத் தடைப்படுத்துகிறீர்கள், அதை மாற்ற முயலுகிறீர்கள்.
ஆகவேதான் இந்த உலகத்தில் இவ்வளவு சலிப்புத்தன்மையும், துன்பம் நிறைந்த நரக வாழ்வும்.
ஏனெனில், நீங்கள் எதைச் செய்தாலும், அது அந்த இயற்கையை ஒருக்காலும் திருப்தி செய்யாது.
நீங்கள் அப்பொழுது இயற்கைத் தன்மைக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள்.
ஒரு ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து செல்கிறீர்கள்.
அது துன்பம் மற்றும் சலிப்புத்தன்மையைத்தான் கொடுக்கும் ❤
❤ ஓஷோ ❤
OSHO_Tamil

Comments
Post a Comment