மனம் என்பது உங்களது தன்னுணர்வில் ஏற்படுகிற அமைதிக்ககுலைவு - OSHO
மனம் என்பது உங்களது
தன்னுணர்வில் ...
ஏற்படுகிற
அமைதிக்ககுலைவு ...
கடலுக்கு எப்படி அலைகள்
அமைதிக்குலைவாக ...
இருக்கின்றதோ அதே போல்
மனம் இருக்கின்றது ..
கடலிலினுள் காற்று புகும் போது
அலைகள் உருவாகிறது ...
உங்கள் தன்னுணர்வில் எண்ணங்கள்
புகம்போது மனம் அலைகிறது ...
அப்போது அங்கே குழப்பம்
ஏற்படுகிறது ..
ஆனால் குழப்பம் மற்றும் சீற்றம்
மேற்பரப்பில் மட்டுமே இருக்கும் ...
அலைகள் கடலின் மேற்பரப்பில்
மட்டுமே இருக்கும் ...
ஆனால் கடலின் அடி ஆழத்தில்
அலைகள் இருக்க முடியாது ..
ஏனெனில் அங்கே காற்று நுழைய
முடியாது ...
எனவே எல்லாமே மேற்பரப்பில்
மட்டுமே உள்ளது ...
எனவே நீங்கள் உள்ளக்குள் நகர்ந்து
சென்று விட்டால் அங்கே அலைதல் இல்லை ..
அப்போது உங்கள் மையத்தை
அடைந்து விடுகிறீர்கள் ..
ஓஷோ
விழிப்புணர்வு
-Osho_Tamil

Comments
Post a Comment