தியானத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டாம் - OSHO
தியானத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டாம். அந்தப் பற்றுதலைக் கூட (Clinging) ஒரு நாள் விட வேண்டும்.
அப்போழுதுதான், தியானம் முழுமையடையும். தியானம் முழுமை பெற்றதும் இனிமேலும் தியானிக்க வேண்டியது இல்லை.
ஆகவே தியானம் என்பது ஒரு பாலம். நம் வீட்டை அடைந்த பின் அது நமக்கு தேவைப்படாது.
இலக்கை அடையும்வரை பாதை தேவை. தியானத்தோடு ஐக்கியமானால், மறுபடியும் நாம் அதே வலையில் விழுந்து விடுவோம்.
-OSHO
The Supreme Understanding

Comments
Post a Comment