Google

துயரம் - OSHO



துயரம்:  

பிறர் மீது பொறுப்பு சுமத்தாதே. அதுதான் உன்னைத் துயரத்திலேயே வைத்திருக்கிறது.

பொறுப்பை ஏற்றுக் கொள்.

"நானே என் வாழ்வுக்குப் பொறுப்பு.

வேறு யாரும் பொறுப்பல்ல.

எனவே எனக்குத் துயரம் என்றால் எனக்குள்ளேயே காரணத்தைத் தேடவேண்டும்.

என்னவோ தவறாக இருக்கிறது.

எனவேதான் என்னைச் சுற்றிலும் துயரம் நிலவ விட்டிருக்கிறேன்."

என்று கவனித்துப்  பார் .

-- ஓஷோ --
OSHO_Tamil

Comments