Google

விழிப்பு நிலையில் விழிப்புடன் இரு - OSHO



விழிப்பு நிலையில் விழிப்புடன் இரு
உறக்கத்திலோ,தனவுகளிலோ விழிப்ருடன் முயலாதே,,,,
மௌனமும் பேசும்,,,,,,,பேசும்,,,் பேசும்,,,, அப்படி ப்பேசும்
"""""வார்த்தை கள் தம் ஆற்றலை இழந்துவிடும் போது மௌனம் பேசும்

மௌனத்தால் சொல்ல முடியாதது ஏதும் இல்லை
சொற்கள் தோற்றுவிடுகையில்
மௌனம் அர்த்தம் கனக்க நிற்கும் வடிவங்கள் முடியும் இடத்தில் வடிவமின்மை ஆரம்பமாகிறது
வேதங்கள் முடியும் இடத்தில் வேதாந்தம் ஆரம்பமாகிவிடுகிறது
ஞானம் மடியும் போது "அப்பால் ஆரம்பிக்கிறது
சொல்லிலிருந்து பெறும் விடுதலையே உண்மையான """""மௌனம் """""""""
- ஓஷோ
- OSHO_Tamil

Comments