Google

உள் வெளியை உருவாக்குவதே தியானம் - OSHO



வெளி:

உள் வெளியை உருவாக்குவதே தியானம்.

 முற்றிலுமான உள்வெளித்தன்மையில் நீ மர்மமான ஏதோ ஒன்றை உணரத்தொடங்குவாய், அது உன்னை சுற்றிலும் எல்லா இடத்திலும் – உள்ளே, வெளியே, உனக்குள், வெளிப்புறத்தில், சூழ்ந்துள்ளது.

அந்த மர்ம இருப்பே கடவுள்.

கடவுள் ஒரு மனிதரல்ல ஆனால் மர்மமான ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு உணர்வு.

அது மனதால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.


உன்னுடைய சொந்த வெளியை உருவாக்கும் ஒரு யுக்திதான் தியானம்.


நீ மையத்தில் இருக்கும்போது யாரும் உன்னுடைய உள்வெளியை ஊடுருவமுடியாது.


வெற்றிடத்தன்மை இருக்கும்போதுதான் கற்றுக்கொள்ளுதல் நிகழ்கிறது.


காலம் நேரம் என்னும் கருத்துகளை விட்டுவிடு.


தியானத்தின் முழு இரசாயனமே உள் வெளியை கண்டறிவதுதான்...

     ஓஷோ
-OSHO_Tamil

Comments