விழிப்புணர்வு -6
விழிப்புணர்வு -6
நீங்கள் உங்களது உடல்குறித்து நிறைகவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தான் முதல் படி. கொஞ்சம் கொஞ்சமாக தனது ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள முடியும். மேலும் , இப்படி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்து விட்டால், ஓரு அதிசயம் நடக்கும், இதற்கு முன்பு வரை நீங்கள் செய்து வந்த அநேக காரியங்கள் வெறுமனே மறைந்து போகும் . உங்களது உடல் ஓய்வுடன் இருக்கும், உங்களது உடல் ஒத்திசைந்து விடும், உங்களது உடலில் ஓரு ஆழ்ந்த அமைதி நிலவும் , உங்களது உடலில் ஓரு மெல்லிய சங்கீதம் துடிக்கும்.
🌹🌺ஓஷோ🌺 🌹
-Osho_Tamil
Comments
Post a Comment