தனிமை என்பது ஆரோக்கியமானது - OSHO
தனிமை என்பது ஆரோக்கியமானது!
அது நீங்கள் நீங்களாகவே இருக்க முடிகிற மகிழ்ச்சி!
உண்மையான தனிமையை நோக்கி செல்வதுதான் அகமுகப் பயணம்!
அங்கே உங்களோடு யாரையும் அழைத்து செல்ல முடியாது!
தியானிப்பவர் தனக்குள் செல்கிற போது வெளியுலகம் மறைந்து போகிறது!
தனிமையில் தான் பரம சுகம்
(bliss) தோன்றுகிறது!
தியானம் ஒரு மனிதனின் உண்மையான சுயத்தை அக நிலைப் பண்பை உணர்த்துகிறது!
தன்னுடைய உண்மையான சுயத்தை கண்டு கொண்ட ஒருவன் தனித் தன்மை உடையவன் ஆகிறான்!
தான் பெற்ற மெய்யறிவுக்கு ஏற்ப அவன் வாழ்கிறான்!!
அவனுடைய வாழ்க்கை பேரழகும் நேர்மையும் கொண்ட தாக ஆகிறது!
-- ஓஷோ --
தியானம்
- OSHO_Tamil
Comments
Post a Comment