Google

❤ஜோர்பா ❤ ஒரு புதிய முயற்ச்சி - OSHO





❤ஜோர்பா ❤
ஒரு புதிய முயற்ச்சி

ஜோர்பா
வெளி உலக வாழ்தலை கொன்ட்டுகிறான்
நாம் அனைவருக்கும் சிறிது பைத்தியக்கார தன்மை அவசியம் என சொல்கிறான்


மறுபுறம் ப்ரிய மிர்தாத்

மானுடத்தின் உச்ச கட்டம்

வாழ்வதற்க்காக செத்துப்போ

செத்துப்போவதற்க்காக
வாழ்ந்து இரு

இந்த இருவரையும் இனைப்பதற்க்கான சிறு முயற்ச்சி.


இதில் நாங்கள் தோல்வியை தழுவதற்க்கே வாய்ப்பு அதிகம்

ஆனாலும் முயற்ச்சிக்கிறோம்.

Comments