Google

கடவுள் ஒரு நபராக இருப்பதாக நான் நம்பவில்லை - Osho



"கடவுள் ஒரு நபராக இருப்பதாக நான் நம்பவில்லை.
எனவே, என்னையோ அல்லது வேரொருவரையோ ஆசீர்வதிக்கக் கூடிய ஒரு நபராக எந்த கடவுளும் இங்கே இருக்கவில்லை.
கடவுள் உணரப்பட வேண்டிய ஞானம் மட்டுமே.
கடவுள் எதிர்கொள்ளப் பட வேண்டிய நபர் அல்லர்.
தூய்மை படுத்தப்பட்ட உங்களின் விழிப்புணர்வு தான் கடவுள்.
மேலும் யாரேனும் ஒரு கடவுள் இருப்பதாக நான் நம்பவில்லை.
நானும் எல்லா மூலை முடுக்குகளிலும் தேடிப் பார்த்து விட்டேன்.
கடவுள் அகப்படவில்லை.
அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களின் மனங்களில் மட்டுமே கடவுள் இருக்கிறார்.
நான் ஒரு நாத்திகனும் அல்லன்,
ஆத்திகனும் அல்லன்." ❤
❤ ஓஷோ ❤
Osho_Tamil

Comments