Google

தூசு வெற்றிடம் - OSHO



தூசு
வெற்றிடம்
ஓஷோ,,,,,

கதிரொளி வீட்டிற்குள்
ஒரு கற்றையாய் நுழைகிறது.

ஒளிக்கற்றைகளில் தூசு
நகர்வது தெரிகிறது

அந்த அறையின் வெற்றிடம்
அசையாமல் இருக்கிறது.

கண்களை மூடி அமைதியாய் இரு
அப்புறம் உன்னையே நீ கேட்டுக் கொள்.

நான் யார்????
அசையாத வெற்றிடத்தின் அசையும் தூசா?

மனம் என்பது நீ அல்லாத தூசு,,,
நீ யார்? மனமா?
அந்த அன்னியமான தூசா? அல்லது....?

ஓஷோ,,,,,
-OSHO_Tamil

Comments