Google

அன்பு என்பது கற்றுக் கொள்ளப் பட வேண்டியது! - OSHO


அன்பு என்பது கற்றுக் கொள்ளப் பட வேண்டியது!
அது ஒரு படைக்கும்
திறனுடைய கலை !
எந்த கல்லூரியும் பல்கலைக் கழகமும் அன்பைக் கற்றுக் கொடுப்பது இல்லை!
எல்லா இடங்களிலும் எண்ணங்களே கற்றுக் கொடுக்கப் படுகின்றன!
எவரும் உங்களுக்கு எப்படி நேசிப்பது என்று கற்றுத் தருவதில்லை!
சரியான கற்றுக் கொள்வதற்கும் சரியான கவனித்தலுக்கும் தேவை
உங்கள் மனதை வெறுமை ஆக்குவது தான்!
ஆனால் தற்போதைய கல்வி முறையில் உங்கள் மனதை
எப்படி நிரப்புவது என்பது தான்
கற்றுக் கொடுக்கப் படுகிறது!
உங்கள் மனம் சுத்தமாக தூய்மையாக இருக்கும்
போது தான் நீங்கள் எதையும் சரியாக கவனிக்க முடியும்!
--ஓஷோ--
-OSHO_Tamil

Comments