மரணம் என்பது மலர் - OSHO
மரணம் என்பது மலர், வாழ்க்கை என்பது மரணத்தை தவிர வேறொன்றுமல்ல.மரம் மலருக்குகாகவே இருக்கிறது, ஆனால் மலர் மரத்திற்காக இல்லை.மரம், அதில் மலர் வரும்போது, கண்டிப்பாக மகிழ்ச்சி கொள்ள வேண்டும், நடனமாட வேண்டும்.
மரணம் தியானம் செய்யப்பட வேண்டிய ஒன்று. இல்லாவிடில் வாழ்வு நமக்கு தவறான நம்பிக்கைகளை தந்துகொண்டே இருக்கும்.நாம் மரணத்தை நினைவில் கொண்டிருந்தால், வாழ்வு அதற்குமேல் நம்மை ஏமாற்ற முடியாது.
"மரணம் நம்மை எதையும் சந்திக்கும் உணர்வோடு வைத்திருக்கும் ".
மரணம் மிகவும் சக்தி வாய்ந்தது.ஆனாலும் ஒன்றை மட்டும் அது நம்மிடமிருந்து! எடுத்து கொள்ள முடியாது, அதுதான் தியானம்.
-OSHO_Tamil
Comments
Post a Comment