Google

கவனமாக இரு! என்று சொல்வது சுலபம்




கவனமாக இரு!
கவனமாக இரு!
என்று சொல்வது சுலபம்

எப்படி கவனமாக இருப்பது?
என்று சொல்வது மிக மிக கடினம்.
இதற்கு மனம் காணாமல் போக வேண்டும்

ஏனெனில்  கவனமாக..கவனமாக இருக்க வேண்டும்  என்றால்
பின்னால் திரும்பி பார்க்க கூடாது
முன்னால் பார்வையையும் செலுத்தவும் கூடாது.

அது முழுமையாக இக்கணத்தில் இருப்பது.

Comments