Google

சூழ்நிலை என்ன கேட்குதோ அதை கொடுக்க தெரியனும் (Zorba) - OSHO



சூழ்நிலை என்ன கேட்குதோ அதை கொடுக்க தெரியனும்

சமுதாய விதிமுறைகளை பற்றி கவல படாமல்

ஜோர்பா தன்மை அதுதான் .

வெறும் காமம் மட்டும்
கொன்டவன்அல்ல
ஜோர்பா

அவனிடம் அன்பு மதிப்பு காதல்

நம்பிக்கை
நாணயம்
நேர்மை
கொன்டாட்டம்

அனைத்தும் கொன்டவன் ஜோர்பா.

எல்லாரும் ஞாபகம் வைத்துக் கொள் வேண்டிய விஷயம்

வெறும் செக்ஸ் மட்டும் ஜோர்பாவின் வாழ்தல் அல்ல

செக்ஸ்சும் அவன் வாழ்தலின் ஒரு பகுதிதான்.

-Osho_Tamil

Comments