Google

" இருப்பு " - ஓஷோ



இருப்பு
ஓஷோ,,,,

உடலுக்குள் இருக்கும் "ஒன்றை "
எப்போதும் மறந்து விடாதே.

நடந்தாலும் அமர்ந்தாலும் உண்டாலும்
அல்லது எதையாவது செய்தாலும்
உள்ளே உள்ள "ஒன்று"

நடக்கவுமில்லை, அமரவுமில்லை,
உண்ணவுமில்லை., என்பதை
உணர்ந்து கொள்.

நடப்பதெல்லாம் மேல்மட்டத்தில்தான்.
இவற்றிற்கெல்லாம் அப்பால் இருப்பது " இருப்பு "

அதனால், செயல்களின் போது
செயல்படாதிருப்பதை கவனி.

அசையும் போது அசையாது
இருப்பதை கவனி,,,,,

ஓஷோ,,,,,
-OSHO_Tamil

Comments