நீ யார் என்பதை உணர ஓஷோவின் தியான யுக்தி
நீ யார் என்பதை உணர ஓஷோவின் தியான யுக்தி
நதிக்கரையில் அமர்ந்தவாறு ஒருவன்
நீர் பிரவாகத்தைபார்த்துக் கொண்டு
இருப்பதை போல.
நீங்களும் உங்கள் சிந்தனையின்
ஓட்டத்தை நோக்குங்கள்.
எதிலும் ஒட்டாமல்,
தனித்தவனாய். பார்த்துக் கொண்டே இருங்கள்.
அவ்வாறு பார்த்துக்கொண்டே இருக்கும் போது
சிந்தனைகள் சாய்ந்து விடுகின்றன.
மனம் இல்லாமலாகி விடுகிறது."
மனம் அகன்றதும் அந்தத் தலத்தில்
நீ உன் இருப்பை உணர்வாய் ..
நீ யார் என்பதை உணர்வாய் ..
நீங்கள் உணரவேண்டிய உன்னத அனுபவம் அது ..
--- ஓஷோ ---
-OSHO_Tamil
Comments
Post a Comment