Google

ஞானவிழிப்பு என்பது ? - OSHO



🌺 ஞானவிழிப்பு என்பது  🌺

🌹 நீ ஒரு நாளும் ஞானவிழிப்பு பெறப்போவதில்லை :

ஏனெனில் நீ ஏற்கனவே ஞானவிழிப்பு பெற்றவன்தான்.

நான் உன்னை ஞானவிழிப்பு உள்ளவனாக்குவதற்காக இங்கு இல்லை.

உனக்கு நினைவூட்டுவதற்காக மட்டும்தான்.

அதுதான் மாஸ்டரின் பணி.., உன்னை உலுக்கி எழுப்பிவிட.

கடவுள் உன்னுடைய பொக்கிஷம்.,

உனக்கு தேவையானது எல்லாம் எந்தக்காலத்திலும் தேவையானது

எல்லாம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டாயிற்று.

ஆனால் நீ உனக்குள்,தேடிப்பார்க்கவே இல்லை,

மாறாக பூமியெங்கும் நீ தேடிக்கொண்டிருக்கிறாய்.

நீ தேடுவதால் உனக்கு கிடைக்கப்போவதில்லை.

ஏனெனில் அது கண்டடைய வேண்டிய பொருள் அல்ல.

அது நினைவூட்டிக்கொள்ள வேண்டிய பொருள்.

இரண்டுக்கும் இடையில் உள்ளே வேற்றுமையும் மேன்மையையும் பார்.

ஞானவிழிப்பு என்பது எதிர்காலத்தில் நடக்க இருப்பது அல்ல,

அது உன் நிகழ்காலத் தன்மை 🌹

🥀 ஓஷோ 🥀
-OSHO_Tamil

Comments