Google

வாழ்க்கையில் துறவறம் என்ற வார்த்தை தேவையில்லை - OSHO



விழிப்புணர்வு:
வாழ்க்கையில் துறவறம் என்ற வார்த்தை
தேவையில்லை ...
வாழ்க்கையில் மகிழ்ச்சி
அடையுங்கள் ...
அன்பில் , தியானத்தில் ,
இந்த உலகின் அழகில் ...
இந்த இயற்கையென்னும்
பேரானந்தத்தில் ...
இப்படி எல்லாவற்றிலும் மகிழ்ச்சி
அடையுங்கள் ...
சாதாரணமான விஷயத்தையும்
புனிதமாக மாற்றுங்கள் ...
இந்த பூமியை சொர்க்கமாக
மாற்றுங்கள் ...
அப்போது உங்களிடம் ஒரு மறைமுகமாக
துறவு நிலை நிகழம் ...
இதை நீங்கள் நிகழ்த்துவது இல்லை
இது தானே உங்களிடம் நிகழ்வது ...
அப்போது உங்களிடம் உள்ள முட்டாள்தனங்களை
துறவு கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள் ...
அர்த்தமற்ற உறவுகளை நீங்கள் துறந்துவிட
ஆரம்பிப்பீர்கள் ...
ஆத்ம திருப்தியை தராத வேலைகளை
விட்டு விடுவீ்ர்கள் ...
இதையெல்லாம் துறவறம் என்று நான்
கூற மாட்டேன் ...
இதைத் தான் நான் புரிந்து கொள்ளுதல்
விழிப்புணர்வு என்று அழைக்கிறேன் ...

ஓஷோ ...
-OSHO_Tamil

Comments