Google

புத்தர் கூறுகிறார் ! - OSHO



புத்தர் கூறுகிறார் !

ஆசை என்பது உன்னுடைய மனம் முழுவதும்தான் ...

இங்கே இப்போதே என்பதைத் தாண்டிப் போவதுதான் ஆசை ...

இன்னும் வராத எதிர்காலத்துக்குப்
போவதுதான் ஆசை ...

நிகழ்காலத்தில் இருந்து தப்பித்துக்
கொள்வதுதான் ஆசை ...

ஆசையும் மனமும் ஒன்றுதான் ...

மனதளவிலான காலம் கூட
ஆசைதான் ...

ஓஷோ ...
-OSHO_Tamil

Comments