Google

வீட்டை விட்டு ஓடிபோவதை பற்றி இரண்டு சிறுவர்கள் தங்களுக்குள் பேசி கொண்டார்கள்.- OSHO_JOKES



வீட்டை விட்டு ஓடிபோவதை பற்றி இரண்டு சிறுவர்கள் தங்களுக்குள் பேசி கொண்டார்கள்.


இது நம்முடைய தகப்பனார்களுக்கு தெரிய வந்தால் நம்மை அடிப்பார்களே என்றான் ஒருவன்.


அதனாலென்ன நாம் அவர்களை திருப்பி அடித்தால் போயிற்று என்றான் மற்றவன்.


நாம் அவ்வாறு செய்ய முடியாதே.ஏனெனில் உன் தகப்பனையும் உன் தாயையும் மதிக்க வேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது அல்லவா?


சரி அப்படியானால் ஒன்று செய்வோம்.நீ என்னுடைய அப்பாவை அடி,நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்

--ஓஷோ.ஜோக்ஸ் 💖💖💖💖🤠🤠🤠🤠🤠

Comments