Google

ஓஷோ புத்தகம் - OSHO



ஓஷோ புத்தகம்  

ஓஷோ தன் புத்தகத்தை ஒரு குறிப்பிட்ட வகையில் அணுக வேண்டும் என்கிறார் ஓஷோ .

மௌனமாக எதிர்கொள் . வியாக்கியானம் எதுவும்

செய்யாமல் கண்ணாடி வெறுமனே பிரதிபலிப்பது போல .

பிறகு அதன் உண்மையான பொருள் புரியும் .

ஓஷோ புத்தங்களைப் படிக்கும் போது இதை

நினைவில் கொள்வது நலம் .

 மேலும்  சிந்தனைகளைக் கழித்து விட்டுப் படிப்பது சிறந்தது .

அப்போது தான் ஓஷோ சொல்ல வரும் உண்மையான அர்த்தம்  புரியும் .
-OSHO

Comments