ஓஷோ ஜோக்ஸ் - விமானம் நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த போது,
ஓஷோ ஜோக்ஸ்
விமானம் நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த போது,
பயணிகளை பார்த்து விமானி கூறினார்,
"பயணிகளுக்கு ஒரு வருத்தமான செய்தியைத் தெர்வித்து கொள்கிறேன்.
நம் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது .
கடவுள் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்.
ஒரு பயணி தன பக்கத்திலிருந்த துறவியை பார்த்து,
விமானி என்ன கூறுகிறார்?
என்று கேட்டபோது
,துறவி அளித்த பதில் :
நாம் உயிர் பிழைக்க வழியே இல்லை". :P
ஓஷோ கூறுகிறார் :
துறவியின் நம்பிக்கையை பாருங்கள் .
இவர்கள் தான் கடவுளைப் பற்றி பிரசாரம் செய்பவர்கள் ...
Comments
Post a Comment