Google

கோபப்படுவது என்பது முட்டாள்தனமானது.- புத்தர்



புத்தர் :

,''கோபப்படுவது என்பது முட்டாள்தனமானது.

யாரோ என்னவோ செய்கிறார்..

நீங்கள் கோபமடைகிறீர்கள்.

அவர் ஏதாவது தவறாகச் செய்யக் கூடும்.

தவறாகச் சொல்லக் கூடும். .

உங்களை அவமதிக்க ஏதேனும் முயற்சி செய்யக் கூடும்.

ஆனால் அது அவரது சுதந்திரம்.

நீங்கள் எதிர்ச் செயல் புரிந்தால்

நீங்கள்தான் அடிமை என்றாகிறது.

நீங்கள் அந்த மனிதரிடம்,

'' உனது மகிழ்ச்சி என்னை அவமதிப்பது. .

எனது மகிழ்ச்சி கோபம் கொள்ளாமல் இருப்பது.''

என்று கூறினால் நீங்கள் எஜமானனைப்

போல நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள்.

-Buddha_Tamil

Comments