சப்தமில்லாத ஓர் சங்கீதம் - OSHO
சப்தமில்லாத
ஓர் சங்கீதம்
ஒஷோ,,,,
சப்தமில்லா, சங்கீதமுண்டு
அந்த இசைக்காக தவிக்கிறது ஆத்மா
உடலில்லாத அன்பு உண்டு
அந்த அன்பிற்கு தவிக்கிறது உயிர்
வடிவில்லா உண்மை உண்டு
வடிவற்ற அந்த உண்மைக்கு தவிக்கிறது உயிர்
இன்னிசைகளோ, உடல்களோ, வடிவங்களோ
உயிரை நிறைவடையச் செய்யாது
இந்த நிறைவின்மை, திருப்தியின்மை
சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்
அந்தப் புரிதலே ஆழ்ந்த நிலைக்கு
நம்மை அழைத்துச் சொல்லும்
அதன் பிறகு ஓசையே நிசப்தத்தின் கதவாகிவிடும்
உடலே உருவில்லாத நிலைக்கான பாதையாகும்
வடிவம் வடிவமற்றுப் போகும்.
ஓஷோ,,,,,
-OSHO_Tamil
Comments
Post a Comment