Google

உலகம் பிரச்சனையானதாக இல்லை - OSHO



உலகம் பிரச்சனையானதாக இல்லை,உங்களது விழிப்புணர்வு இல்லாதநிலைதான் பிரச்சனை.

இந்த உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களது விழிப்புணர்வு இல்லாத நிலையை துறந்து விடுங்கள்.

இந்த உலகம் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?

நீங்கள் ஒரு அரண்மனையிலும் வகிக்கலாம்.அந்த அரண்மனையால் உங்களது மெய்ஞ்ஞானத்தை தடுக்க முடியாது.

நீங்கள் முற்றிலும் ஏழ்மையில் வசிக்கலாம்.ஏழ்மையால் உங்களது மெய்ஞ்ஞானத்திற்கு உதவ முடியாது.

ஏழ்மையோ அல்லது செல்வச் செழிப்போ,ஏழையின் குடிசையோ அல்லது அரண்மனையோ,அடிப்படையான விஷயம் உங்களது தியானம்தான்.

உங்களது விழிப்புணர்வுதான்.

அது எங்கெல்லாம் நிகழ்கிறதோ, அங்கு நீங்கள் மெய்ஞ்ஞானி ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் எதையும் துறக்க வேண்டியதில்லை.

இது முற்றிலும் உண்மையானது.

--ஓஷோ--
-OSHO_Tamil

Comments