Google

மெழுகுவர்த்தி ஒன்றுதான் .



மெழுகுவர்த்தி  ஒன்றுதான் .

திரி ஒன்று தான்
தீ ஒன்றுதான்.


ஆனால்

இருமுனைகளிலும் பற்ற வைக்கப்படுவது போல.

சீசாவில் அடைக்கப்பட்டிருக்கும் விதை
வளமான மண்தேடி முளைத்து தனது இரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்துவது போல


அவ்வாறுதான்
தன்னுணர்வு அற்றிருந்த ஒருமை இருமை கொண்டு உராய்விலும் எதிர் அம்சத்திலும் தனது ஒருமையை உணர்கிறது.




மிர்தாத்

Comments