பூரணம் - OSHO
பூரணம்.
பூரணத்தை அடையும் விருப்பம்
எல்லாவற்றிற்குள்ளும் உண்டு.
மனிதனிடம் மட்டும்
இது பிரக்ஞையுடன் உண்டு.
ஆதனால்தான்
மனிதன் பதற்றத்துடன்
வாழ்கிறான்.
இது நிறைவடையும் போதுதான்
அவனிடமுள்ள தவிப்புகள்
துடைத்தெறியப்படும்.
எல்லையற்ற ஆற்றலின் குறியீடு
அந்தப் பதற்றம்.
எல்லையற்ற சாத்தியக்கூறுகளின்
குறியீடும் கூட...
--ஓஷோ--
-OSHO_Tamil

Comments
Post a Comment