Google

பற்றற்ற வாழ்கையின் ரகசியம்- புத்தர்



🌷நீ ஒரு பூவை
விரும்பும் போது
அதை பறித்து
உன்னோடு
வைத்துக்கொள்வாய்.

🌷மாறாக
அந்த பூவை நேசித்தால்
அந்த செடிக்கு உரமிட்டு
அப்பூவை இன்னும்
வளமையாக்குவாய்
இதுவே
              பற்றற்ற வாழ்கையின் ரகசியம்
                       ( புத்தர் )

Comments