நீங்கள் தான் கடவுள். - OSHO
நீங்கள் தான் கடவுள்.
எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் நீங்கள் கடவுளை போல் இருப்பீர்கள் என்று நான் சொல்லவில்லை.
இங்கே இப்போது இந்த கணத்தில் நீங்கள் தான் கடவுள் என்று சொல்கிறேன்.
அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்பதல்ல கேள்வி.?
நீங்க தான் கடவுள்.
வேறு எப்படியும் இருக்க வாய்ப்பில்லை.
இதை உணர பல லட்சம் வாழ்நாட்கள் ஆகலாம்.
அதற்கு காரணம் உங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள தூரம் அல்ல.
உங்கள் மனதில் இருக்கும் முட்டாள்தனத்தின் ஆழம்.
விழிப்புணர்வை தவிர வேறு ஒழுக்க விதிகள் தேவையில்லை.
அருகே நெருங்கி இருப்பதை குறித்த விழிப்புணர்வே வேண்டும்.
-OSHO_Tamil
Comments
Post a Comment