Google

ஏன் தியானம் தேவை? - ஓஷோ



🤣ஏன் தியானம் தேவை?-ஓஷோ



கடந்த காலத்தில் உலகம் மிகவும் வேறுவிதமாக இருந்தது என்பது வெளிப்படை. அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஆறுவாரங்களில் ஏற்பட்டிருக்கும் புலன் உணர்ச்சி தூண்டுதல்கள் மொத்தமும் இன்று ஒரே நாளில் நமக்கு ஏற்படுகின்றன.

கற்பதும், பின்பற்றுவதுமான நெருக்கடி நம்மீது சுமார் 40 மடங்கு அதிகரித்திருக்கிறது. முன் எப்போதும் மனிதர்கள் கற்க முடிந்ததை விடவும் அதிக அளவில் கற்க கூடியவராக நவீன மனிதர் ஆகியிருக்கிறார்.

கடந்த காலத்தில் மனிதர் நிறைய கற்க வேண்டும் என்ற பிரச்சனையே இருக்கவில்லை. ஓரளவு கற்றாலே போதுமானதாய் இருந்த்து. அதுபோக மீதி இடம் உங்கள் மனதில் ஏதுமற்ற காலி இடமாகவே இருந்தது. இதனால் மக்கள் இயல்பாகவே அமைதியாக, ஆன்ந்தமாக, ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

நவீன மனிதன் இறுக்கமடைந்துவிட்டான். தியானத்தின் மூலமாக மட்டுமே அவன் புத்துணர்வும், புதுப்பொலிவையும் அடைய முடியும். ஒரு குழந்தையாக மாறமுடியும்.💃🏾💃🏾💃🏾

Comments