Google

கற்றல் - OSHO



கற்றல்

மனம், புத்தர் அல்ல, கற்பது வழியல்ல.

               நான்சென்.

கருத்து.

கற்றலை விட கவனித்தலே மேன்மையானது.
கற்பது மேம்போக்கானது.
கவனித்தல் ஆழமானது.

கவனிக்க, கவனிக்க கடவுள் தன்னைத்தானே
வெளிக்காட்டிக் கொள்வார்.

சாட்சியாக இருத்தல் என்பது இதுதான்.

112 தியான முறைகளின் அடிப்படை இது ஒன்றே.

--ஓஷோ--

Comments