வாழ்வின் இன்னிசை அமைதிதான் அன்பு.- Mirdad
வாழ்வின் இன்னிசை அமைதிதான் அன்பு.
மரணத்தின் வெடிமுழக்கத்துடன் பேய்தனமான போருக்கு உற்சாகம் காட்டுவதுதான் வெறுப்பு.
எதை வேண்டுகிறீர்கள் நீங்கள். ?
அன்பையும் ,
நிரந்தர அமைதியையுமா?
அல்லது
வெறுப்பையும் தீராத போரையுமா.?
உலகம் முழுவதுமே உயிர்த்துடிப்புடன் உள்ளது.
வானுலகங்களும் அவற்றிலிருந்து விருந்து படைப்பவர்களும் உங்களுக்குள் உயிர்துடிப்புடன் உள்ளனர்.
அதனால் பூமியை நேசியுங்கள்.
உங்கள்மீது உங்களுக்கு அன்பிருக்குமானால் பூமியையும் அதன் சகல உயிர்களையும் நேசியுங்கள்
சுவர்க்கங்களையும் அதில் வாழ்பவர்களையும் நேசியுங்கள்.
மிர்தாத்
Comments
Post a Comment