தலைவலியின் போது தியானம் செய்வது எப்படி? - OSHO
தலைவலியின் போது தியானம் செய்வது எப்படி?
தலைவலிக்கிறது என்று சொல்லாமல்
"தலைவலிப்பதை நான் உணர்கிறேன்"
என்று கூறி அதை விலகி நின்று பார்.
அதனுடன் பின்தொடர்ந்து செல்லாதே;
பின்தொடர்ந்து கவனி.
அழுத்தாதே,சண்டையிடாதே,கத்தாதே.
விலகி நின்று கவனி.
தொடர்ந்து கவனித்தால்
அதன் ஆணிவேர் வரை சென்று அடங்கி விடும்...
Comments
Post a Comment